Clicky

பிறப்பு 22 DEC 1967
இறப்பு 24 AUG 2020
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன்
மென் பொறியியலாளர்
வயது 52
அமரர் குலசேகரம் ஜெயகாந்தன் 1967 - 2020 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு ஜெயகாந்தா, பண்பான பேச்சும், யாவருடனும் நட்புடன் பழகும் பாங்கும், கண்ணியமான சொற்கள் சேர்க்கும் உன் வார்த்தைகளும், எதிலும் நிதானத்துடன் நியாயத்தைத்தேடும் உன் உரையாடல்களும் நினைவில் வந்து நிழலாடுகின்றன. நிம்மதியாக உறங்கிடு நண்பா. உன்னை இழந்து தவிக்கும் உன் குடும்பத்தவர்க்கு இப்பெருந்துயரிலிருந்து மீண்டிட இறைவன் வல்லமை கொடுத்திடுவாராக. கண்கள் பனிக்கிறது. விடைதரமறுக்கிறது மனம். என்றும் வாழும் உன் நட்பு. RIP dear Friend! ?????????
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 23 Sep, 2020