 
                    
            அமரர் குழந்தைவேலு இராமநாதன்
                    
                    
                இளைப்பாறிய வங்கி முகாமையாளர்
            
                            
                வயது 90
            
                                    
             
        
            
                அமரர் குழந்தைவேலு இராமநாதன்
            
            
                                    1930 -
                                2021
            
            
                கொழும்புத்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
            Our Deepest Sympathies
        
        
            Late Kulanthaivelu Ramanathan
        
        
                            1930 -
                        2021
        
    நல்ல ஆத்மா இராமநாதன் அவர்கள் எம்மவரக்குள்ளே அமைந்திருந்தமை எமக்கு பெருமை தரும் ஒரு விடயம். அவரது பிள்ளைகள் சிற்சபேசன், மைதிலி உமா மூவரும் எமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் மிகுந்த அன்பு கொண்டவர்களும் ஆவர். அவர்கட்கும் மற்றும் அவர்கள் இணையினருக்கும் மேலும் குறிப்பாக திருமதி இராமநாதன் அவர்கட்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
 
Write Tribute
     
                     
                    
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence. Very much shocked to know of his demise. May his Soul Rest In Peace. Om Shanthi Shanthi Shanthi.