மரண அறிவித்தல்
அமரர் குழந்தைவேலு இராமநாதன்
இளைப்பாறிய வங்கி முகாமையாளர்
வயது 90
அமரர் குழந்தைவேலு இராமநாதன்
1930 -
2021
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு இராமநாதன் அவர்கள் 09-02-2021 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மாவதி தில்லைநாதன், லீலாவதி குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, உமா, சபேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. பரஞ்சோதி, ரவிசங்கர், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், மதுஜா, ஆதீசன், வர்ஷினி, வர்ணன், மேனன், அமாரி ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence. Very much shocked to know of his demise. May his Soul Rest In Peace. Om Shanthi Shanthi Shanthi.