Clicky

மண்ணில் 14 MAR 1942
விண்ணில் 20 APR 2024
அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி (ராசாத்தி)
வயது 82
அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி 1942 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகன்.சிவா 21 APR 2024 France

பத்து மாதங்கள் பக்குவமாய் அறுசுவை குன்றாதுஉணவுகளை நித்தம் ஊட்டி வளர்த்த தாயே கண்கண்ட தெய்வமே சத்தமில்லா உலகத்திற்கு சென்றது ஏன் அம்மா ்அம்மாஎன்பது ஓர் அதிசயம் எம் இனிய அரும் பொக்கிஷம் நேசித்த பூமியையும் உம்ஆன்மா காற்றினையும் தரிசிக்க முடியாமல் தவிக்கின்றேன் உம் மடிமிது தலைசாய்ந்து என் துன்பம் சொல்லி அழ எனக்கு ஒரு வாய்ப்பு தருவீரா என் தாயே ஈரமானது கண்கள் கனமானதுஇதயம் என் தாயின் ஆசைமுகம் பார்க்க என் உள்ளம் தவிக்குதம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன்.