அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி
                            (ராசாத்தி)
                    
                            
                வயது 82
            
                                    
            
        
            
                அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி
            
            
                                    1942 -
                                2024
            
            
                நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
        Rest in Peace
        
                Late Kulanthaivadivel Kamalathevi
            
            
                                    1942 -
                                2024
            
        
        
                            பத்து மாதங்கள் பக்குவமாய் அறுசுவை குன்றாதுஉணவுகளை நித்தம் ஊட்டி வளர்த்த தாயே கண்கண்ட தெய்வமே சத்தமில்லா உலகத்திற்கு சென்றது ஏன் அம்மா ்அம்மாஎன்பது ஓர் அதிசயம் எம் இனிய அரும் பொக்கிஷம் நேசித்த பூமியையும் உம்ஆன்மா காற்றினையும் தரிசிக்க முடியாமல் தவிக்கின்றேன் உம் மடிமிது தலைசாய்ந்து என் துன்பம் சொல்லி அழ எனக்கு ஒரு வாய்ப்பு தருவீரா என் தாயே ஈரமானது கண்கள் கனமானதுஇதயம் என் தாயின் ஆசைமுகம் பார்க்க என் உள்ளம் தவிக்குதம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவணை வேண்டுகிறேன். மகன்.சிவா
                Tribute by
                                    
        
                        Siva
                    
                                                            Write Tribute
    
                    
                    
Accept our heartfelt condolences.