1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி
(ராசாத்தி)
வயது 82

அமரர் குழந்தைவடிவேல் கமலாதேவி
1942 -
2024
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 358 திருநகர் (4ம் யூனிற்) யோகபுரம் மல்லாவியை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவடிவேல் கமலாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-05-2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அம்மா என்பது ஓர் அமுதமொழி
அதை சொன்னால் தீரும் எம் எல்லா வலியும்
அம்மா என்பது ஓர் அருமருந்து
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பெரியவன் பிள்ளைநாயகம்(லண்டன்)
Accept our heartfelt condolences.