
அமரர் குழந்தை செல்லத்துரை
வயது 72
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kulanthai Sellathurai
1946 -
2019

ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் செல்லம் மற்றும் பிள்ளைகள் நிசா, துஸ்யந்தன், துசா, துசி ஆகியோருக்கும் மருமக்கள், பேரப்பிள்ளகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தயவுடன் தெரிவிக்கிறோம்...... எல்லாம் வல்ல மூவொரு இறைவன் அமரர் செல்லத்துரையின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியை வழங்கிட வேண்டுமெனச் செபிக்கிறோம்.....

Write Tribute