அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியை வரை கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி அழைப்பின் மூலமாகவும் எங்கள் துயரத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், இறுதி வரை பல வழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு பக்கபலமாக இருந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்