
அமரர் குகதாசன் விமல்ராஜ்
தாதீய உத்தியோகத்தர்- போதனா வைத்தியசாலை
வயது 40
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கின்றோம்
Late Kugathasan Vimalraj
கைதடி தெற்கு, Sri Lanka
அருமை மைத்துனரின் , விபத்து மரணம் , ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது . பழகுவதற்ககு மிக இனியவர் . பண்பாளர் . அன்பாளர் . அவருடைய பிரிவால் துயருறும் அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறைவனின் திருநிழலில் ஆன்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
Write Tribute