Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 JUN 1968
இறப்பு 25 MAY 2018
அமரர் பேரம்பலம் குகதாசன் (குகன்)
பழைய மாணவர் - ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சுன்னாகம்
வயது 49
அமரர் பேரம்பலம் குகதாசன் 1968 - 2018 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் குகதாசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
நிகரில்லை யாருமே

உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை........

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மக்கள், அம்மா, சகோதரர்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices