1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பேரம்பலம் குகதாசன்
(குகன்)
பழைய மாணவர் - ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சுன்னாகம்
வயது 49
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் ஊற்றே
பண்பின் நாயகனே
அன்பால் அனைவரையும்
அரவணைத்த பண்பாளனே!
ஓராண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம் வாழ்வில் என்றும்
பாசமாய் பதிந்திருக்கும்!
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகின்றோம் இறைவனை!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆறாத்துயருடன் அருமை அம்மா, மாமி, மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமகன்கள், மருமக்கள்கள், உறவினர்கள், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்