மாமி உங்கள் சிரித்தமுகமும் செல்லபேச்சும் ஓய்ந்து போனாலும் .நீங்கள் கைபேசியில் கதைபேசியதும் கண்ணால் கதை பேசியதும்.எம் குரல்கேட்டு கண்ணீர் சிந்தியதும் என்கண்முன்னே நிற்கின்றது...மாமி நின்மதியாய்...
அன்பான லாலா எல்லோரும் விரும்பும் லாலா எம்முடன் எப்போதும் இணைந்து கொள்ளும் அன்பு உள்ளம் கொண்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.(முகுந்தன் ; செல்வி;கனி;காஞ்சி)
நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் மறுமையில் எல்லா இன்பங்களையும் பெற்று நல்வாழ்வு வாழவும் இம்மையில் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
மாமி உங்கள் சிரித்தமுகமும் செல்லபேச்சும் ஓய்ந்து போனாலும் .நீங்கள் கைபேசியில் கதைபேசியதும் கண்ணால் கதை பேசியதும்.எம் குரல்கேட்டு கண்ணீர் சிந்தியதும் என்கண்முன்னே நிற்கின்றது...மாமி நின்மதியாய்...