அமரர் குகனேசன் தனலட்சுமி
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான லாலா எல்லோரும் விரும்பும் லாலா எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளும் எங்கள் அன்பு மிகு லாலா உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்( முகுந்தன்..செல்வி கனி;காஞ்சி)
Write Tribute
மாமி உங்கள் சிரித்தமுகமும் செல்லபேச்சும் ஓய்ந்து போனாலும் .நீங்கள் கைபேசியில் கதைபேசியதும் கண்ணால் கதை பேசியதும்.எம் குரல்கேட்டு கண்ணீர் சிந்தியதும் என்கண்முன்னே நிற்கின்றது...மாமி நின்மதியாய்...