
அமரர் கிருஸ்ணவேணி கோகுலன்
HNB உத்தியோகத்தர்- கைதடி கிளை
வயது 31
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Krishnaveni Gokulan
1988 -
2019
வசந்தம் வரும் நேரம் - நீ வானம் போனதேனோ..!!? உலகின் வாழ்வுதனையும், உற்றார், பெற்றோர், மறந்து.., திரும்பு முடியாத பாதை தேடிச் சென்றதேனோ..!!? காலம் வாழ்த்த கண்ட கனவுகள் மறந்து கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றது ஏனோ...!!? ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute
I am very angry and I feel like kill that husband or in-laws. I am not making any assumptions here but at least he could have spoken to her, what a waste of young human and she would have felt...