Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 13 JUL 1988
இறப்பு 29 DEC 2019
அமரர் கிருஸ்ணவேணி கோகுலன்
HNB உத்தியோகத்தர்- கைதடி கிளை
வயது 31
அமரர் கிருஸ்ணவேணி கோகுலன் 1988 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணவேணி கோகுலன் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலோகநாதக்குருக்கள் மகேஸ்வரி(திருநெல்வேலி முத்துமாரி அம்மான் தேவஸ்தானம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நடராசக்குருக்கள் வாலாம்பிகையம்மை(நல்லூர் வீரகாளியம்மன் தேவஸ்தானம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

இராசேந்திரக்குருக்கள் றோசமலர் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், பஞ்சாட்சரம் சந்திரமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சாட்சரம் கோகுலன்(வைத்திய அதிகாரி-  பூநகரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா(நூலக தகவல் உதவியாளர்- யாழ் பல்கலைக்கழகம்), கிருஷாந்குருக்கள், பிரசாந் ஐயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பார்த்தீபன்(யாழ் மாநகரசபை உறுப்பினர்), அலக்சா(மயூ), கெளசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசிகன்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 27 Jan, 2020