Clicky

பிறப்பு 13 JUL 1988
இறப்பு 29 DEC 2019
அமரர் கிருஸ்ணவேணி கோகுலன்
HNB உத்தியோகத்தர்- கைதடி கிளை
வயது 31
அமரர் கிருஸ்ணவேணி கோகுலன் 1988 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnaveni Gokulan
1988 - 2019

நான் பல்கலைக்கழகத்தில் வாடகைக்கு இருந்து படித்த காலத்தில் 6 மாதக் குழந்தையாக எங்கள் மடிகளில் தவழ்ந்து, தோள்களில் உறங்கிய குழந்தை கிருஷ்ணாவின் திடீர் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. அவரின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். அவரது இழப்பினால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

Write Tribute