
அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்
Banker- முன்னாள் இலங்கை மத்திய வங்கி முகாமையாளர்
வயது 94

அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்
1926 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Krishnapillai Vaithilingam
1926 -
2021


பார் போற்ற வாழ்ந்து இறைவனடி சேர்ந்த எங்கள் சித்தப்பா. வாரத்தில் வெள்ளிக்கிழமையானால் என் அழைப்புக்காக காத்தி ருப்பீர்களே. சிரித்து சிரித்து நீங்கள் கதைகள் பல சொல்வீர்கள் சிந்திக்கவும் என்னை வைப்பீர்கள். பரிவுடன் பழகும் உங்கள் பண்புகள் கண்டு மகிழ்ந்தேன்............... மண் இடை உள் போல் ஓர் மனித நேயம் உள்ளவரை எங்கே நான் இனிக் காண்பேன் உங்கள் திருமுகத்தை சித்தப்பா. அழுது புலம்புகிறேன்....... அடக்கவும் முடியவில்லை உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கின்றேன்
Tribute by
Vethasalam Umaharan
Canada
Write Tribute