மரண அறிவித்தல்
மலர்வு 05 DEC 1926
உதிர்வு 02 JUN 2021
திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்
Banker- முன்னாள் இலங்கை மத்திய வங்கி முகாமையாளர்
வயது 94
திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம் 1926 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம் அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அம்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, இராசமணி(மலேசியா) தம்பதிகளின் மருமகனும்,

ஞானேஸ்வரி(பேர்லின்) அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம்(பேர்லின்), ஞானலிங்கம்(லண்டன்), ஜோதிலிங்கம்(பேர்லின்), குமாரலிங்கம்(கனடா), சசிகலா(பேர்லின்), ஜெயலிங்கம்(பேர்லின்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வேதாசலம்(இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்புத் தம்பியும்,

தயாளினி, சௌந்தரராணி, குகேஸ்வரி, சிவச்செல்வி, பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சாரதாமணி, விக்கினேஸ்வரி, நாகேந்திரன்(மலேசியா), கனகசிங்கம்(மலேசியா), புவனேந்திரன்(மலேசியா), பாலேந்திரன்(மலேசியா), பரமேஸ்வரி(மலேசியா), கனகேஸ்வரி(மலேசியா), சிவனேஸ்வரி(மலேசியா), புவனசுந்தரி(மலேசியா) ஆகியோரின் மைத்துனரும்,

நல்லைநாதன், விஜயகுமார், விக்கினேஸ்வரி, கமலேஸ்வரி, உமாகரன், உமாஈஸ்வரன், கைலேஸ்வரி ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜனுஷன்- பபிலா, சயந்தன், கோபிநாத், ஜெயநாத், ஸ்ரீநாத், மயூரன்- சுதர்சனா, பீர்த்திகா, தினோ, லிஷாந்த், விதுஷன், ஆத்மிகா, சாகித்தியா, பிரவீன், சகானா, அஸ்வின், எழிலன் ஆகியோரின் பேரனும்,

றியான் அர்ஜூன், லியானா, ஜீவான், இஷான், நிலான் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 10-06-2021 மு.ப 09:00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நேரடி ஒளிபரப்பு Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - மகன்
ஞானலிங்கம் - மகன்
ஜோதிலிங்கம் - மகன்
குமாரலிங்கம் - மகன்
பிரதீபன் - மருமகன்
ஜெயலிங்கம் - மகன்

Photos