Clicky

மலர்வு 05 DEC 1926
உதிர்வு 02 JUN 2021
அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்
Banker- முன்னாள் இலங்கை மத்திய வங்கி முகாமையாளர்
வயது 94
அமரர் கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம் 1926 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

God father 04 JUN 2021 United Kingdom

வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உங்களை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உங்களை காலன்கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உங்கள் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உங்கள் நினைவாள் மயங்கியே நிற்கின்றோம். உங்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்