Clicky

பிறப்பு 27 FEB 1956
இறப்பு 23 JUN 2019
அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் (தங்கக்கிளி)
வயது 63
அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் 1956 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnapillai Selvanayagam
1956 - 2019

தன்நலமற்ற சமூக சேவையாளன். எங்கள் எல்லோர் நெங்சங்களிலும் தங்கள் அழியாத அன்புதனை விதைத்தவர் .உங்களது இழப்பானது எங்களது குடும்பம் உட்பட எமது உறவுகளுக்கு ஓர் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் . அழியாத அன்புதனை இழந்து தவிக்கும் அன்னாரது உறவுகளுடன் துயர் பகிர்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி. வ .திருநாவுக்கரசு குடும்பத்தினர்.

Write Tribute