

அமரர் கிருஷ்ணபிள்ளை கமலாதேவி
1938 -
2022
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Krishnapillai Kamaladevi
1938 -
2022

மூத்தாச்சியை நினைத்தவுடனே அவரின் சௌந்தர்ய வதனமும், குறும் புன்னகையும், அன்பு மற்றும் உரிமையுடன் கூடிய கண்டிப்பும் என்றும் ஞாபகம் வரும். எங்களுக்கு இட்லி பொடி, இந்தியன் சாம்பார் பவுடர் எல்லாம் அறிமுகம் செய்தார். அவாண்ட வன்னி அனுபவக் கதைகள் சுவாரிசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். என்றும் அன்னாரின் நினைவுகள் எம்முடனே. மாமிமாருக்கும் குஞ்சியையாமாருக்கும் மற்ற சக உற்றாருக்கும் எமது அனுதாபங்கள்.

Write Tribute
Our Heartfelt condolences to Chelvi and family