5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணபிள்ளை அன்னம்மா
(கந்தரோடை ஆச்சி)
வயது 94
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மம்மா, அப்பம்மா, பூட்டி ஐந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
பூட்டி என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த
காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!
தகவல்:
குடும்பத்தினர்