1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணகுமாரி நடராஜா
வயது 86
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ்.கந்தர்மடம், இந்தியா சென்னை , கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்
மன்றாடி நிற்கும் மகத்தான கணவனோடு
மனங்குலைந்து தடுமாறும் மக்கள்...
உங்கள் நினைவோ என்றென்றும் எங்களுடன் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்
Our condolences to the family of Mrs Krishnakumary