Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1937
இறப்பு 21 OCT 2023
அமரர் கிருஷ்ணகுமாரி நடராஜா
வயது 86
அமரர் கிருஷ்ணகுமாரி நடராஜா 1937 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ்.கந்தர்மடம், இந்தியா சென்னை , கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரி நடராஜா அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா நாகலிங்கம்(முன்னைநாள் பிரசித்த நொத்தாரிசு) அவர்களின் அன்பு மனைவியும்,

வரகுணன்(சுவிஸ்), குணநிதி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபானந்தன், தேவானந்தன்(சுவிஸ்), குகானந்தன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஒப்பிலானந்தன், கேதாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபத்திரா(இங்கிலாந்து), காலஞ்சென்ற சாந்திமதி, திரிபுரசுந்தரி(சுவிஸ்), தனேஸ்வரி(இங்கிலாந்து), ரமா(இந்தியா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலானி, ஜெகனி, தனுஷன், வராஹி, கோகுல், தினோரா, ரிச்சிகா, விக்னேஷ்வர், துசான், சுவேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன்,சாந்தகுமாரி, ராமகிருஷ்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசன்(கனடா), பாலாம்பிகை(கனடா), சுதாசினி(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், ராமகிருஷ்ணன் மற்றும் புஸ்பம்(மலேசியா), செல்வகுமாரி(இங்கிலாந்து), கோபிகிருஷ்ணா(கனடா), சகிஷ்ணா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம், மல்லிகைபுஸ்பம் மற்றும் தவயோகி(கனடா), காலஞ்சென்றவர்களான செல்லையா, சதாசிவம், தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதாரன் - மகன்
வரகுணன் - மகன்
குணநிதி - மகன்
தேவானந்தன் - மகன்
குகானந்தன் - மகன்

Photos