

அன்புடைய காலஞ்சென்ற கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன் குடும்பத்தாருக்கு, நாங்கள் உங்கள் மேல் ரெம்ப அன்பு வைதிருக்கிறோம்.இதைதவிர வேற என்ன சொல்கிறது என்று புரியவில்லை. உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை, எல்லாவற்றை படைத்த எல்லாம் வல்ல கடவுள் ஜேஹோவா எனும் நாமம் உள்ளவர் கண்டிபா புரிஞ்சிகொள்வர். அவர் உங்களை பலப்டுதுவர்.எங்களுடைய ஜெபம்உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். நான் அன்புடன் சொல்வது, கடவுள் நமக்கு தந்திருக்கும் மிக பெரிய பரிசு, திரும்பவும் உயிர்தெழுப்பப்பட்டு இந்த பூமில் வாழும் பாக்கியம். இந்த பாக்கியம் காலம் சென்ற கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன் அன்னார்ருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. உங்களுக்கு ஏற்பட்ட இந்தபெரிய இழப்பை சமளிக்க சர்வலோக பேரரசர் ஆகிய ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். என்று நம்பிக்கையுடன் நன் இந்த அறுதல் வார்த்தைகளை எழுதுகிறேன். என் உடன் இணைந்து இந்த நம்பிக்கை உள்ளஆயிரம் ஆயிரம் நண்பர்களும் உங்களுக்கு ஆறுதல் சொல்கின்றனர் நன்றிகள்