

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா தில்லைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா சண்முகாநந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. கேசவன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவகி, ரஞ்சிதமலர், காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், ஜெயக்குமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமார்(லண்டன்), கிரிஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவன், தாமரை, எவன், அர்ச்சனா, அர்ச்சுனன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.