Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 JUN 1957
இறப்பு 18 SEP 2026
திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி (ராசாத்தி)
முன்னாள் ஆசிரியை,சுழிபுரம் வீரபத்திரர் முன்பள்ளி
வயது 69
திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி 1957 - 2026 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும் , சுழிபுரம் கண்ணகி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.