திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி
(ராசாத்தி)
முன்னாள் ஆசிரியை,சுழிபுரம் வீரபத்திரர் முன்பள்ளி
வயது 69
திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி
1957 -
2026
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Kovendiranathan Rajeshwari
1957 -
2026
தாயாய் எங்களை அரவணைத்தாய், சித்தியாய் எங்கள் வாழ்வில் வந்தாய், அன்பால் எங்கள் இதயங்களை நிறைத்தாய்… இன்று எங்களை விட்டு நீ சென்றாலும், உன் நினைவுகள் எங்களை விட்டு நீங்காது… உன் பாசம் என்றும் எங்கள் நெஞ்சில் வாழும், எங்கள் இன்னொரு தாயே… நீ என்றும் எங்கள் நினைவில் வாழ்வாய். 🕊️
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute