Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1957
இறப்பு 18 SEP 2026
திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி (ராசாத்தி)
முன்னாள் ஆசிரியை,சுழிபுரம் வீரபத்திரர் முன்பள்ளி
வயது 69
திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி 1957 - 2026 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும் , சுழிபுரம் கண்ணகி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற கோவேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதந்தி்னி (சரிதா), சுரேஸ், சுமதி, விநாயகச்செல்வம் (செல்வா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராஜ், சிவஜோதி, சத்தியசீலன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

துஸ்மிதா, லக்‌ஷிகா, சக்திவேல், சந்தோஷ், சஞ்சீவ், கார்த்தி, சாலினி, பவன், சஹானா, ஜெய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தி்ல் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருவடிநி்லை இந்து மயானத்தி்ல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரிதா - மகள்
சுரேஸ் - மகன்
சுமதி - மகள்
செல்வா - மகன்