Clicky

தோற்றம் 11 AUG 1942
மறைவு 11 AUG 2022
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம்
BA (Hons) MA
வயது 80
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் 1942 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Chandradevi suresh 17 AUG 2022 France

அன்பான ஆசிரியையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம் . றாஜி, றாஜன், வீனஸ் உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் . எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும், ஆறுதல் வார்த்தைகளும் உங்களோடு எப்போதும் கூட இருக்கும்.