Clicky

தோற்றம் 11 AUG 1942
மறைவு 11 AUG 2022
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம்
BA (Hons) MA
வயது 80
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் 1942 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆனந்தன் ,உதயம்,சாயிசங்கரன் , அரன் கணேஷ் 19 AUG 2022 United Kingdom

அன்ரி அன்ரி !!! நீங்கள் உடற்சிறையில் இருந்து புறப்பட்டு ;இயற்கையோடு ;சிவனோடு கலந்துவிட்டீர்கள். அன்பின் வடிவமே ! பாசத்தின் உறைவிடமே !பண்பின் ஒளிவிளக்கே ! உற்றவர் சுற்றமும் உங்கள் கைவண்ண அறுசுவை உணவுகளை உண்டு , மனதார தமிழ் மொழி இலக்கிய கருத்துடன் கூடிய அறிவையும் ஊட்டி; ஒன்றாக கூடிக்களித்த உறவுகளை பிரிந்து சென்றுவிட்டீர்கள் !!!!ஆனால் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அகலாது. ஆமாம் எம் நெஞ்சத்தை தேற்ற எழுத மொழியின்றி ; உறவின் அடிதேடி இதயங்கள் தவிக்கிறதே !!உங்கள் ஆத்ம சாந்திக்காக பிராரத்திக்கும் உங்கள் அன்பான ஆனந்தன் & ஐயம்பிள்ளை குடும்பத்தினர்கள் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!🙏🏻