Clicky

தோற்றம் 11 AUG 1942
மறைவு 11 AUG 2022
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம்
BA (Hons) MA
வயது 80
அமரர் கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் 1942 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yamuna Tharmendiran 17 AUG 2022 United Kingdom

எம் முதல் சந்திப்பே இறுதிச்சந்திப்பு என்று அன்று நான் நினைக்கவில்லை. நிறையபேசுவோம், அடிக்கடி சந்திப்போம் என்று கடைசியாக தொலை பேசியில் சொன்னீர்கள். காலதேவன் அதற்கு இடங்கொடாமல் “கோமளா” என்ற தாமரை மலரை நிரந்தரமாக ஆதவனுக்கே அர்பணித்து விட்டான். I never thought that my first meeting with you will be the last one. I will always treasure the happy time spent with you in my heart. Your soul may rest in peace 🙏🏼