
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Komathiyammah Kasinathan
1939 -
2020


அம்மம்மா என்று உரிமை கொண்டாட இடையில் வந்த உறவு நீங்கள்,இடைவிடா அன்பு செலுத்தும் கனிந்த உள்ளம் நீங்கள் . உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். Miss you a lot amma ❤
Tribute by
G.sumith
Colombo
Write Tribute
வணக்கம். இது கனடாவைச் சேர்ந்த சசி. வாணி அக்கா மற்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.