1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 30-09-2021
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோமதிஅம்மா காசிநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி..
தகவல்:
குடும்பத்தினர்
வணக்கம். இது கனடாவைச் சேர்ந்த சசி. வாணி அக்கா மற்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.