
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது குடும்பத்தின் பாசம் மிகுந்த அண்ணா வாய் எமது அக்காமாரின் அருமைத் தம்பியாய்
மூத்தவர்களுக்குக் கோபியாய் புன்னகை மாறாத வதனமாய் கொடையில் கர்ணனnய் இருந்த உங்களை இன்னும் சிலகாலம் விட்டு வைக்க அந்தக் காலனுக்கு
இறைவன் உத்தரவு கொடுக்கவில்லை
யா ?
ஏன் இறைவானுக்கும் கோபி அண்ணா சேவை செய்யத்தேவைப்பட்டாரா இப்போழுது!!
Write Tribute