Clicky

அன்னை மடியில் 20 MAR 1974
இறைவன் அடியில் 03 FEB 2025
திரு கோகுலன் சண்முகம் (கோபி)
வயது 50
திரு கோகுலன் சண்முகம் 1974 - 2025 கட்டுடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kokulan Shanmugam
1974 - 2025

கோபி அண்ணாவின் ஆத்மா சீரணி நாகபூஷனி அம்மனின் பாதக் கமலங்களில் அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். அண்ணாவின் பிரிவால் துயருறும் அன்புத் தாயார், அன்பு மனைவி, உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்போடு அனைவரையும் நேசித்து அனைவரின் மனதிலும் நீங்காத நினைவலைகளை தந்து விட்டு நிம்மதியாய் நீங்கள் சென்று விட்டீர் கள்.கனத்த இதயத்தோடு கண்ணீர் த் துளிகளை மட்டுமே உங்களுக்கு காணிக்கையாக்க முடிகிறது. என்ன செய்வோம் சென்று வாருங்கள் அண்ணா கண்ணன் & நித்யா

Write Tribute

Tributes

Summary

Notices

கண்ணீர் அஞ்சலி Sun, 09 Feb, 2025