யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாகரன் சோமசுந்தரம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜகோபால், நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, செந்துாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கதிர்காமநாதன், சத்தியதாசன், வசந்தமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தமலர், நந்தினிதேவி, குணசீலன், கிரிஜா, காலஞ்சென்ற யசோதரன், ஜெயசேகரன் மற்றும் சிவாஜினி ஆகியோரின் மைத்துனரும்,
ஷய்ரன் மற்றும் டியா ஆகியோரின் தாத்தாவும்,
ஆதவன், ஆரணி, கிருஷாணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கிருஷாந்த், சிவசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சஞ்ஜீபன் அவர்களின் ஆசை மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 01 Dec 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அமரர் கிருபாகரன் சோமசுந்தரம் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் காணிக்கை ... பாசமிகு வனஜா அக்கா உங்கள் அன்பானவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும்,குடும்ப உறவுகளுக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த...