அமரர் கிருபாகரன் நாகரத்தினம்
1969 -
2023
உருத்திரபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நெய்தல் நிலமாம் அனலைதீவு ஐயனின்
திருவருள் பெற்ற கிருபா அண்ணாவே
நாகரத்தினம் இராசம்மா தம்பதிகளுக்கு
மகனாய் அவதரித்து
நளினி எனும் மங்கையினை மணமுடித்து
நிரு சாரு என புத்திரரைப் பெற்றெடுத்து
அழகிய வாழ்வுதனை அன்பாய் வாழ்ந்து
பழகியோர் மனதில் பண்பாய் இடம்பிடித்து
இவ்வுலக வாழ்வு போதுமென்றண்ணி
உம்மை இறைவன் தன்னிடம்
அழைத்துக் கொண்டானோ
உங்களது சிரித்த முகமும்
உங்களோடு பழகிய நாட்களும்
என்றும் எம்மோடு நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்வல்ல ஆண்டவனை
வேண்டுகின்றோம்.
Write Tribute