Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1969
இறப்பு 13 JAN 2023
அமரர் கிருபாகரன் நாகரத்தினம்
வயது 53
அமரர் கிருபாகரன் நாகரத்தினம் 1969 - 2023 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் நாகரத்தினம் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி, தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அனலைதீவைச் சேர்ந்த நாகரத்தினம் இராசம்மா தம்பதிகளின் ஆசைமகனும்,  காலஞ்சென்றவர்களான அனலைதீவைச் சேர்ந்த கந்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிருசன், சாருசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணவதி(ஜேர்மனி), மலர், பாலன், சிவனடியான், பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கருணாநிதி, கலைவாணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

விஜி, ஜனனி, திவியன், அனுஜன்(ஈவா), சுலோஜன், தனுஜா, பவித்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஜந்தன், கஜன், தனுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Live streaming link: Click here

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நளினி - மனைவி
நிருசன் - மகன்
சிவனடியான் - மைத்துனர்
குணவதி மகேந்திரன் - மைத்துனி
பஞ்சாட்சரம் ஜெயந்தி - சகோதரி
பாலன் - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 12 Feb, 2023