கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    கிரி அண்ணாவின் மறைவுச்செய்தி அறிந்து ஆறாத்துயர் கொண்டோம்.அன்னாரின்ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல ஞான வைரவரை பிரார்த்திக்கின்றோம் அத்துடன்   அவரின் குடுப்பத்தினர் அனைவர்க்கும் எங்களின்  ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
                
                    Write Tribute
    
                    
        
            
கிரி அண்ணா!!! கிரி அண்ணா!!! என்று அன்புடன் அழைத்த கிரி அண்ணா இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்று விட்டீர்கள்............. இடிபோல ஓர் செய்தி உலகே இருண்டது போல் நான் கனடாவில் இருந்த காலத்தில்...