கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kiritharan Nagaratnam
1959 -
2020
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" கிரி அண்ணாவின் மறைவுச்செய்தி எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. உறவுமுறையில் மச்சான் ஆக இருந்தும் நாம் கிரி அண்ணா என்றே அழைப்போம் சிறுவயதில் இருந்தே எம்மோடு அன்பாக இருப்பார். "மச்சி" என்று தான் அன்போடு அழைப்பார், சென்ற மாதமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு சுய நலம் பகிர்ந்து வேலைக்கு போறியா இந்த சூழ் நிலையிலும் Airport பயம் வீட்டில் இருந்து கொள் என்று கடிந்து கொண்டார். கிரி அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
கிரி அண்ணா!!! கிரி அண்ணா!!! என்று அன்புடன் அழைத்த கிரி அண்ணா இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்று விட்டீர்கள்............. இடிபோல ஓர் செய்தி உலகே இருண்டது போல் நான் கனடாவில் இருந்த காலத்தில்...