2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிமாவதிதேவி ஆறுமுகம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி
வயது 82
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:20/11/2023
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு இரண்டு மறைந்தாலும்
ஆறிடுமோ எங்கள் துயரமம்மா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே
உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம்
கண்ணீர் வடிக்கின்றோம்
துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவளே- அம்மா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Ravikumar family from Australia.
RIPBOOK Florist
Australia
2 years ago
Heartfelt Condolences for your loss. Murali Ramalingam Family