1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிமாவதிதேவி ஆறுமுகம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி
வயது 82
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Ravikumar family from Australia.
RIPBOOK Florist
Australia
3 years ago
Heartfelt Condolences for your loss. Murali Ramalingam Family