
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலேசன்(கனடா), ஜெயசீலன்(லண்டன்), ரஜனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நீரயாக்ஸி, திருமகள் மற்றும் ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவிராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிலோசனாதேவி மற்றும் கமலாவதிதேவி, ஜெயராஜசிங்கம்(கொழும்பு), பரராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அவினாஸ், அஷ்வின், சரண்யா, சகானா, விக்னேஷ், வஷ்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
செல்வராணி, சிவனேஸ்வரி, நிரோதினி மற்றும் காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Dec 2021 12:00 PM - 3:30 PM
- Sunday, 19 Dec 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Ravikumar family from Australia.
Heartfelt Condolences for your loss. Murali Ramalingam Family