Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAR 1959
இறப்பு 23 APR 2023
அமரர் கிட்டினன் ஜோகராசா
வயது 64
அமரர் கிட்டினன் ஜோகராசா 1959 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 10.05.2024

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிட்டினன் ஜோகராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு அப்பாவே.!
 ஆண்டொன்று போனாலென்ன!
 ஆயிரம் தான் கடந்தாலென்ன.!
 ஆயிரம் உறவுகள் இருந்தாலென்ன!
 நீங்களில்லா உலகில்.
 நானும் அம்மாவும்
ஆனாதைக்கு சமமே அப்பா!.

தண்ணீரில்லாக் குளத்தில்
தத்தளிக்கும் மீனைப் போல!.
 அன்புக்காக தவிக்கிறோம் அப்பா.!

கனவெல்லாம் உங்கள் நினைவாய்
கண்களில் நீர் சொரிய பார்க்கும்
இடமெல்லாம் தெரிகிறதே
உங்கள் முகமப்பா!

எத்தனை ஆண்டுகள் கடந்து
சென்றாலும் உங்கள். நினைவுகள்
 எம்மை விட்டுப் போகாதப்பா!

உங்களின் நினைவுடனே வாழும்
உங்கள் பாசத்துகுரிய மனைவி
உங்கள் செல்லக்குட்டி மகள்
மற்றும் உறவுகள்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Apr, 2023
நன்றி நவிலல் Mon, 22 May, 2023