மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டினன் ஜோகராசா அவர்கள் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டினன், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பரமேஸ்வரி மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மானுவல், மதுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரூபசிங்கம், ஜெயராசா, மனோன்மணி, மகேஸ்வரி, வசந்தகோகிலம், நவரத்தினம், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சிவலிங்கம், விசயகுமார், இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 25 Apr 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 26 Apr 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 27 Apr 2023 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Friday, 28 Apr 2023 10:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Friday, 28 Apr 2023 12:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
கலாமணி - மனைவி
- Contact Request Details
விமல் - உறவினர்
- Contact Request Details
சிறி - உறவினர்
- Contact Request Details
சுகந்தன் - உறவினர்
- Contact Request Details
மோகன் - உறவினர்
- Contact Request Details