கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kentheeshwaran Alagaih
1968 -
2019
அன்புத்தம்பி கட்டி எம் எல்லோரையும் ஆழாத்துயரில் தவிக்கவிட்டு இவ்இழவயதில் நீ மீழாத்துயில்கொண்டதேனோ. என்றும் உண்மையான உயர்வான உன்னதமான உன்னுடன் பழகிய அந்த இனிமையானநாட்களை மீட்டிப்பார்க்கிறேன். உன் இழப்பால் ஆறாத்துயருற்றிருக்கும் அனைவர்க்கும் எனது ஆழ்ந்தஅனுதாபங்களைகூறி அனைவரோடும் துயரினை பகிர்வதோடு உன் ஆத்மசாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கிறேன். அமைதியுடன் இறையடியில் உறங்குவாயாக. அன்பு அண்ணன் பாஷ்கரன்
Write Tribute
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.