மரண அறிவித்தல்

Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அழகையா கெந்தீஸ்வரன் அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த அழகையா நவரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தங்கவேலாயுதம், காலஞ்சென்ற செல்வமணி, செல்வராணி, யோகராணி, தங்கேஸ்வரன், செல்வேந்திரன், வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகானந்தன், சோதிலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.