யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கெஜஞானவதி இராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
”நீங்கள் இறைவனடி அடைந்து ஒரு திங்கள்
ஆகிவிட்டதை நம்பமுடியவில்லை அம்மா.
உங்கள் உருவம் மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் என்றும் மறையாது அம்மா”
கெஜஞானவதி இராஜசிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு தொலைபேசி மூலம் நலம் விசாரித்த அனைவருக்கும், துயர்பகிர்ந்தோர், இறுதிக்கிரியைகளில் நேரடியாக பங்குபற்றியோர் மற்றும் அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு
அன்னாரின் 31ம் நாள் கிரியைகள், அவரது கனடா Toronto இல்லத்தில் 05-06-2021 சனிக்கிழமை அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.