Clicky

அன்னை மடியில் 16 NOV 1988
ஆண்டவன் அடியில் 12 DEC 2021
அமரர் கீர்த்திகா நரேஸ்ராஜ் 1988 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா!!! எம் இருவர் மீது நீங்கள் கண்ட கனா காணும் முன்பே பாதியிலே விட்டு சாமியிடம் சென்றாயோ எமக்காக இறையருள் வேண்டிடவோ அம்மா? என்செய்வேன் எனத் தெரியா... என் அப்பா தங்கையுடன் கட்டியணைத்து தினம் தினம் அழுகின்றோம் உங்கள் முகம் காணாது உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோ ம்.
Write Tribute